Monday, December 20, 2010

எங்கள் வீட்டு பூனை

எங்கள் வீட்டு பூனை
இருட்டில் உருட்டும் பூனை
அங்கும் இங்கும் தேடும்
ஆளை கண்டால் ஓடும்
தாவி எலியை பிடிக்கும்
தயிரெய் ஏறி குடிக்கும்
நாவால்  முகத்தை துடைக்கும்
நாற்காலியின் கீழ் படுக்கும்

No comments:

Post a Comment